Tamil Dictionary 🔍

நொடிபோக்குதல்

notipoakkuthal


தாளத்திற்கியையக் கையை நொடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளத்திற்கியையக் கையை நொடித்தல்: அசையுஞ் சீரு மளந்து நொடிபோக்கி (பெருங். வத்தவ, 5, 5). To snap the fingers in marking time;

Tamil Lexicon


noṭi-pōkku-,
v. intr. id. +.
To snap the fingers in marking time;
தாளத்திற்கியையக் கையை நொடித்தல்: அசையுஞ் சீரு மளந்து நொடிபோக்கி (பெருங். வத்தவ, 5, 5).

DSAL


நொடிபோக்குதல் - ஒப்புமை - Similar