ஊடுபோக்குதல்
oodupoakkuthal
ஊடுருவச் செய்தல் , இடையே போகச் செய்தல் ; நடுவறுத்தல் ; வழக்குத் தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையே போகச்செய்தல். வழக்குத்தீர்த்தல். To run through, cause to pass through; -intr. To decide between parties, settle amicably;
Tamil Lexicon
ūṭu-pōkku-
v. id.+.(W.) tr.
To run through, cause to pass through; -intr. To decide between parties, settle amicably;
இடையே போகச்செய்தல். வழக்குத்தீர்த்தல்.
DSAL