கரிபோக்குதல்
karipoakkuthal
கண்ணுக்கு மை எழுதுதல் ; சான்று கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுக்கு மை யெழுதுதல். கருங்கயலல்ல கண்ணேயெனக் கரிபோக்கினாரே (சீவக. 626). To paint the eyeilds with black collyrium; சான்று கூறுதல் அது கூறிக் கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை.) To give testimony;
Tamil Lexicon
kari-pōkku-
v. intr. id.+.
To paint the eyeilds with black collyrium;
கண்ணுக்கு மை யெழுதுதல். கருங்கயலல்ல கண்ணேயெனக் கரிபோக்கினாரே (சீவக. 626).
kari-pōkku-
v. intr. கரி7+.
To give testimony;
சான்று கூறுதல் அது கூறிக் கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை.)
DSAL