நொடிசொல்
notisol
noṭi-col-,
v. inter. id.+.
1. To speak of strange things;
புதுச்செய்தி கூறுதல். பேய் நொடி சொன்னாற்போல (கலித். 89. உரை).
2. To propose riddles, set conundrums;
விடுகதை சொல்லுதல். (W.)
3. To crack jokes;
பரிகசித்தல். (W.)
DSAL