Tamil Dictionary 🔍

நொடிவிழுதல்

notiviluthal


பாதையில் குழிப்பள்ளம் விழுதல் ; கோணலாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டிப்பாதையிற் குழிப்பள்ளம் விழுதல். Colloq. 1. To be full of cross-ruts, as a road; கோணலாதல். (W.) 2. To become crooked;

Tamil Lexicon


noṭi-viḻu-,
v. intr. நொடி +.
1. To be full of cross-ruts, as a road;
வண்டிப்பாதையிற் குழிப்பள்ளம் விழுதல். Colloq.

2. To become crooked;
கோணலாதல். (W.)

DSAL


நொடிவிழுதல் - ஒப்புமை - Similar