Tamil Dictionary 🔍

நைவு

naivu


வாடினது ; மிகப் பழுக்கை ; வருந்துகை ; நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடினது. 1. Anything injured or spoiled; நோய். நாளு நைவகன்ற (தைலவ. தைல.பாயி.1). 4. Disease; வருந்துகை. 3. Suffering ; மிகப்பழுக்கை. 2. Over-ripenness;

Tamil Lexicon


see under நை.

J.P. Fabricius Dictionary


, [naivu] ''v. noun.'' Any thing injured; fading, suffering, &c., ''as the verb.''

Miron Winslow


naivu,
n. id.
1. Anything injured or spoiled;
வாடினது.

2. Over-ripenness;
மிகப்பழுக்கை.

3. Suffering ;
வருந்துகை.

4. Disease;
நோய். நாளு நைவகன்ற (தைலவ. தைல.பாயி.1).

DSAL


நைவு - ஒப்புமை - Similar