நுகைவு
nukaivu
தளர்வு ; தளர்ந்தது ; மென்மை ; தணிவு ; பொருளுதவி ; மனக்கனிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளுதவி. 6. Pecuniary aid; தணிவு. 4. Mitigation, relaxation, as of a disease; மனக்கனிவு. 5. Tenderness of mind; மிருது. 3. Softness, mellowness; தளர்ந்தது. 2. Anything loose; தளர்வு. 1. Looseness, laxity;
Tamil Lexicon
, ''v. noun.'' Softness, mellow ness, மிருது. 2. Looseness, laxity, தளர்வு. 3. Any thing loose, இணக்கமானது. 4. Pecu niary aid, பொருளுதவி. 5. Mitigation, relaxation of a disease, &c., தணிவு. 6. Yielding in mind, opening the hands to help one, கனிவு.
Miron Winslow
nukaivu,.
n. நுகை1-. (J.)
1. Looseness, laxity;
தளர்வு.
2. Anything loose;
தளர்ந்தது.
3. Softness, mellowness;
மிருது.
4. Mitigation, relaxation, as of a disease;
தணிவு.
5. Tenderness of mind;
மனக்கனிவு.
6. Pecuniary aid;
பொருளுதவி.
DSAL