Tamil Dictionary 🔍

நோவு

novu


நோய் ; துன்பம் ; மகப்பேற்றுவலி ; வலி ; இரக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலி. 1. Pain, hurt, anguish; துன்பம். (திவா.) 2. Mental anguish; இரக்கம். தாம்நோவுபடா நிற்பர் (ஈடு). 5. Pity; வியாதி. 3. Disease; பிரசவவேதனை. ஈன்றக்கானோவும் (நாலடி, 201). 4. Labour pains;

Tamil Lexicon


v. n. (நோ), a smart, pain வலி; 2. sickness, நோய். நோவு நின்றுப்போயிற்று, the pain is over. நோவாளன், நோவாளி, a sickness.

J.P. Fabricius Dictionary


நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nōvu] ''s.'' Pain, hurt, anguish, as நோ. 2. Disease, as நோய். ''(c.)'' நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வமுமாயிருக்கவே ண்டும். May you have prosperity without deficiency; ''a form of well wishing.''

Miron Winslow


nōvu,
n. நோ-[K. M. Tu. nōvu.]
1. Pain, hurt, anguish;
வலி.

2. Mental anguish;
துன்பம். (திவா.)

3. Disease;
வியாதி.

4. Labour pains;
பிரசவவேதனை. ஈன்றக்கானோவும் (நாலடி, 201).

5. Pity;
இரக்கம். தாம்நோவுபடா நிற்பர் (ஈடு).

DSAL


நோவு - ஒப்புமை - Similar