Tamil Dictionary 🔍

நிறைவு

niraivu


முழுமை ; மிகுதி ; நிரப்புகை ; மன நிறைவு ; மகிழ்ச்சி ; மாட்சிமை ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்சிமை. (திவா) நிறைவிதான வாணாள் (ஞானவா. புசுண். 41). 6. Excellence, glory; மோட்சம். வினைபோகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே (தேவா. 214, 2). 7.Final bliss; திருத்தி. செல்வமென்பது சிந்தையினிறைவே (குமர.பிர.சிதம்.மும்.25). 4. Satisfaction, contentment; நிரப்புகை. 3. Filling, diffusing; மிகுதி. 2. Abundance, copiousness, profusion; பூரணம். குறைவிலா நிறைவே (திருவாச.22, 5); 1. [T. neravu.] Fullness, completeness, perfection மகிழ்ச்சி. முனிவர்க ணிறைவு கூர்ந்து (திருவாலவா.1, 36). 5. Joy, gladness;

Tamil Lexicon


மாட்சிமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Fulness, complete ness, பூரணம். 2. Abundance, copious ness, profusion, மிகுதி. 3. Plenitude, saturation, suffusion, செறிவு. 4. Satis faction, contentment, திருத்தி. 5. Per fection, பூர்த்தி.

Miron Winslow


niṟaivu,
n. நிறை1-.
1. [T. neravu.] Fullness, completeness, perfection
பூரணம். குறைவிலா நிறைவே (திருவாச.22, 5);

2. Abundance, copiousness, profusion;
மிகுதி.

3. Filling, diffusing;
நிரப்புகை.

4. Satisfaction, contentment;
திருத்தி. செல்வமென்பது சிந்தையினிறைவே (குமர.பிர.சிதம்.மும்.25).

5. Joy, gladness;
மகிழ்ச்சி. முனிவர்க ணிறைவு கூர்ந்து (திருவாலவா.1, 36).

6. Excellence, glory;
மாட்சிமை. (திவா) நிறைவிதான வாணாள் (ஞானவா. புசுண். 41).

7.Final bliss;
மோட்சம். வினைபோகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே (தேவா. 214, 2).

DSAL


நிறைவு - ஒப்புமை - Similar