Tamil Dictionary 🔍

நுழைவு

nulaivu


நுண்மை ; கூரிய புத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. (தொல். சொல். 374) 1. Minuteness, fineness; நுட்பவறிவு. நூலவர் நுழைவொடு நுழைந்து (சூளா. இரத. 117). 2. Keen understanding or perception;

Tamil Lexicon


s. as நுழை 2.

J.P. Fabricius Dictionary


, [nuẕaivu] ''s.'' Acumen, as நுழை, கூரிய புத்தி.

Miron Winslow


nuḻaivu
n. id.
1. Minuteness, fineness;
நுண்மை. (தொல். சொல். 374)

2. Keen understanding or perception;
நுட்பவறிவு. நூலவர் நுழைவொடு நுழைந்து (சூளா. இரத. 117).

DSAL


நுழைவு - ஒப்புமை - Similar