Tamil Dictionary 🔍

நினைவு

ninaivu


எண்ணம் ; ஆலோசனை ; ஞாபகம் ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; வருத்தம் ; ஞாபகக் குறிப்பு ; அரசர் கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞாபகம். 3. Recollection, remembrance; பாவனை. 4. Imagination, fancy, supposition; conception, notion; நோக்கம். 5. Object design, purpose; கவனம். 6. Care, attention, thoughtfulness; தியானம். மனநிலை திரியாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே (தொல்.பொ.75, உரை.) 7. Meditation, contemplation; வருத்தம். நெறிமையிற் கூற நினைவி னகன்றாள் (சீவக. 333). 8. Anxiety, distress; அரசர் கட்டளை. (Insc.) 9. Order, command, as of a king; ஆலோசனை. நினைவிலார் போல நெஞ்ச நெகிழ்த்தியோ (கம்பரா.நாகபா.213). 2. Reflection, consideration; எண்ணம். நினைவுந் துணிபுமாகும் (தொல்.சொல்.337); 1. Thought, idea; ஞாபகக்குறிப்பு. (W.) 10. Memorandum; memento;

Tamil Lexicon


, ''v. noun.'' Thought, &c., as நி னைப்பு. ''(c.)'' நினைவாயிருக்கிறது. There is recollection. எனக்குநினைவில்லை. I do not remember it; I cannot call it to mind.

Miron Winslow


niṉaivu,
n. நினை-. [M. ninavu.]
1. Thought, idea;
எண்ணம். நினைவுந் துணிபுமாகும் (தொல்.சொல்.337);

2. Reflection, consideration;
ஆலோசனை. நினைவிலார் போல நெஞ்ச நெகிழ்த்தியோ (கம்பரா.நாகபா.213).

3. Recollection, remembrance;
ஞாபகம்.

4. Imagination, fancy, supposition; conception, notion;
பாவனை.

5. Object design, purpose;
நோக்கம்.

6. Care, attention, thoughtfulness;
கவனம்.

7. Meditation, contemplation;
தியானம். மனநிலை திரியாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே (தொல்.பொ.75, உரை.)

8. Anxiety, distress;
வருத்தம். நெறிமையிற் கூற நினைவி னகன்றாள் (சீவக. 333).

9. Order, command, as of a king;
அரசர் கட்டளை. (Insc.)

10. Memorandum; memento;
ஞாபகக்குறிப்பு. (W.)

DSAL


நினைவு - ஒப்புமை - Similar