Tamil Dictionary 🔍

நிறைகரகம்

niraikarakam


மாரியம்மன் முதலிய தேவதைகளின்பொருட்டுத் தலைமேல் வைத்து ஆடிக்கொண்டு எடுத்துச் செல்லப்படுவதும் நீர் நிரம்பப்பெற்றதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான குடம். (W.) Vessel filled with water decorated with flowers and carried on one's head for propitiating Māriyammaṉ, and other deities;

Tamil Lexicon


, ''s.'' A vessel filled with water and carried on the head in a dance in honor of Máriammai and other female deities.

Miron Winslow


niṟai-karakam,
n. id. +.
Vessel filled with water decorated with flowers and carried on one's head for propitiating Māriyammaṉ, and other deities;
மாரியம்மன் முதலிய தேவதைகளின்பொருட்டுத் தலைமேல் வைத்து ஆடிக்கொண்டு எடுத்துச் செல்லப்படுவதும் நீர் நிரம்பப்பெற்றதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான குடம். (W.)

DSAL


நிறைகரகம் - ஒப்புமை - Similar