நேரொத்தல்
naerothal
இணையாயிருத்தல் ; மாறுபாடின்றி இருத்தல் ; மிகப் பொருந்தி இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணையாயிருத்தல். 1. To be a match; to be similar ; மாறுபாடின்றியிருத்தல் நிழன்மரம்போ னேரொப்பத் தாங்கி (நாலடி, 202). 2. To be unchanging; மிகப்பொருந்தியிருத்தல். அவனுக்கு நேரொவ்வாதிருக்கிறேனோ ஒத்திருக்கிறேனோ (குருபரம், 31, ஆறா.). 3. To be exactly suited, as a wife to her husband ;
Tamil Lexicon
nēr-o-,
v. intr. நேர்+.
1. To be a match; to be similar ;
இணையாயிருத்தல்.
2. To be unchanging;
மாறுபாடின்றியிருத்தல் நிழன்மரம்போ னேரொப்பத் தாங்கி (நாலடி, 202).
3. To be exactly suited, as a wife to her husband ;
மிகப்பொருந்தியிருத்தல். அவனுக்கு நேரொவ்வாதிருக்கிறேனோ ஒத்திருக்கிறேனோ (குருபரம், 31, ஆறா.).
DSAL