Tamil Dictionary 🔍

நரித்தல்

narithal


காண்க : நரிதல் ; நொறுக்குதல் ; கெடுத்தல் ; நிந்தித்தல் , இகழ்தல் ; திகைத்தல் ; நரித்தன்மை அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரித்தன்மையடைதல். நரிகா ணரியாது நீர்....நுங்குரல்காட்டும் (திருவாலவா.28, 12). நிந்தித்தல். (சங்.அக.) 1. To be foxy; To deride, despise; வருத்துதல். திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது (தேவா. 369, 3). To torment; பிரமித்தல். Pond. To be perplexed; நொறுக்குதல். (யாழ். அக.) -intr. 2. To crush; கெடுதல். கருத்தீமை நரிச்சு நீங்க (காஞ்சிப்பு. வாணி.111). To perish;

Tamil Lexicon


nari-,
11 v. cf. நரி. intr.
1. To be foxy; To deride, despise;
நரித்தன்மையடைதல். நரிகா ணரியாது நீர்....நுங்குரல்காட்டும் (திருவாலவா.28, 12). நிந்தித்தல். (சங்.அக.)

nari-,
11 v. cf. நெரி- tr.
To torment;
வருத்துதல். திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது (தேவா. 369, 3).

2. To crush;
நொறுக்குதல். (யாழ். அக.) -intr.

To perish;
கெடுதல். கருத்தீமை நரிச்சு நீங்க (காஞ்சிப்பு. வாணி.111).

nari-
11 v. intr.
To be perplexed;
பிரமித்தல். Pond.

DSAL


நரித்தல் - ஒப்புமை - Similar