Tamil Dictionary 🔍

நெரிவு

nerivu


நசுக்குதல் ; சுடக்கு ; பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடக்கு. 1. Cracking; நசுக்குகை. 2. Pressing, crushing; பகை (W.) 3. Variance; discord; disunion;

Tamil Lexicon


, ''v. noun.'' Fracture; variance, discord, disunion, பகை. 2. Cracking, pressing, &c., ''as the verb.'' அவ்விருவருக்குஞ்சற்றுநெரிவுண்டு. There is a little disunion, between those two persons.

Miron Winslow


nerivu,
n. நெரி 1 -.
1. Cracking;
கடக்கு.

2. Pressing, crushing;
நசுக்குகை.

3. Variance; discord; disunion;
பகை (W.)

DSAL


நெரிவு - ஒப்புமை - Similar