நெசவு
nesavu
நெசவுத்தொழில் ; நெசவின் இழையமைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தற்றொழில். 1. Weaving, act of weaving; நெசவின் இழையமைப்பு. (W.) 2. Texture, intertexture, web;
Tamil Lexicon
prop. நெய்சவு, s. (நெய்) the act or art of weaving; 2. texture. நெசவான புடவை, a well-woven cloth. நெசவிலே பூட்ட, to put the warp in the loom. நெசவுகாரன், a weaver.
J.P. Fabricius Dictionary
நெய்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [necvu] ''v. noun.'' Act or art of weaving, நெசவுத்தொழில். 2. ''(fig.)'' Texture, intertex ture, web. ''(c.)'' See நெய், ''v.''
Miron Winslow
necavu,
n. நெய்-. [T. nēta, K. neyi, M. neyka.]
1. Weaving, act of weaving;
நெய்தற்றொழில்.
2. Texture, intertexture, web;
நெசவின் இழையமைப்பு. (W.)
DSAL