Tamil Dictionary 🔍

நளிவு

nalivu


செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு. வளியா வறியாவுயிர் காவல் கொண்டு நளிவாய் (கலித். 103). Attachment, holding fast;

Tamil Lexicon


naḷivu,
n. நளி-.
Attachment, holding fast;
செறிவு. வளியா வறியாவுயிர் காவல் கொண்டு நளிவாய் (கலித். 103).

DSAL


நளிவு - ஒப்புமை - Similar