Tamil Dictionary 🔍

நிலவு

nilavu


ஒளி ; சந்திரன் ; நிலவொளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிலா. (பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல். 95).

Tamil Lexicon


நிலா, s. the moon, சந்திரன்; 2. moonlight, சந்திரிகை; 3. luminousness, splendour, light, ஒளி. நிலவிலே, in moonshine. நிலவுகாலம், time of moonshine, moon-light night. நிலவுதயம், rising of the moon. நிலவெறிக்கிறது, நிலாக்காய்கிறது, the moon shines. நிலாக்கொழுந்து, the new moon. நிலாப்பதிவு, the dark part of the moon's age, moonless night. நிலாமணி, the moon-stone, சந்திர காந்தம். நிலாமண்டபம், --முற்றம், a piazza, terrace etc. for enjoying the moonlight. நிலாமண்டலம், the orb & region of the moon. நிலாமுகி, நிலாமுகிப்புள், நிலாமுகிப் பட்சி, சகோரபட்சி, a kind of partridge as feeding on moon-beams, perdix rufa. நிலாவெளிச்சம், moon-light.

J.P. Fabricius Dictionary


[nilvu ] --நிலா, ''s.'' Luminousness, light, splendor, ஒளி. 2. Moon-shine, சந்திரிகை. 3. Moon, சந்திரன். ''(c.)'' நிலவுக்கொளித்துப்பரதேசம்போகலாமோ. Can one travel so as to hide himself from the moon? Can sinners escape the eye of God? நிலாப்பதிவிலேபோய்விட்டது. The moon is getting low.

Miron Winslow


nilavu
n. நிலவு-.
See நிலா. (பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல். 95).
.

DSAL


நிலவு - ஒப்புமை - Similar