Tamil Dictionary 🔍

தெளிவு

thelivu


விளக்கம் , துலக்கம் ; உடற்செழிப்பு ; பதநீர் ; நினைவு ; மன அமைவு ; அறிவு ; நற்காட்சி ; உளக்குறிப்பு ; நீக்கம் ; சான்று ; ஆராய்வு ; நம்பிக்கை ; சாறு ; கஞ்சித்தெளிவு ; இலாபம் ; பொருள் புலப்பட அமையும் செய்யுளின் குணம் ; பாடற்பயன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடற்பயன்வகை. (சிலப். 3, 16, உரை.) One of pāṭaṟ payaṉ; மனத்தெளிவு. (திவா.) 10. Clarity of mental vision; ஆராய்ந்துகொண்ட முடிபு. தெளிவிலதனைத் தொடங்கார் (குறள், 464). 11. Conclusion decison reached after full deliberation; நம்பிக்கை. தெளிவிலார் நட்பிற் பகை நன்று (நாலடி, 219). 12. Confidence; மனவமைதி. 13. Placidity, tranquillity, serentiy of mind; நற்காட்சி. அறத்துளார்க்கெல்லா மினியராத லிது தெளிவே (சீவக. 2816). 14. (Jaina.) Clear vision of truth; உளக்குறிப்பு. (பிங்.) 15. Thought, meaning, intention; நீக்கம். (W.) 16. Clearing, passing away, as of clouds, darkness, fear, sleep, etc; செலவு போக வுள்ள இலாபம். (W.) 17. Net profit, profit or gain after deducting expenses and waste; ருசு. தக்க தெளிவில்லாததால் கேசு தள்ளுபடியாயிற்று. Nā. 18. [M. teḷivu.] Evidence, proof; துலக்கம். 1. Clarity, transparency, limpidness; பிரகாசம். 2. Brightness, brilliance, as of a gem, pearl, etc. ; பொருள் வெளிப்படப் புலப்படுதலாகிய செய்யுட்குணம் தெளிவெனப்படுவது பொருள் புலப்பாடே (தண்டி 16). 3. Perspicuity, clearness, as a merit of poetic composition ; உடற்செழிப்பு. Colloq. 4. Plumpness, sleekness ; சாறு கரும்பின் றெளிவே (திருவாச.5, 55, ) . 5. Juice, essence ; பதநீர். 6. Sweet toddy; கசித்தெளிவு. 7. Water strained from rice after it is well cooked; ஞானம். வலிதாந் தனியன் 8. [T. telivi, K. tiḷivu.] Knowledge, wisdom; நனவு. (திவா.) 9. Conscious, waking state;

Tamil Lexicon


s. limpidness, clearness; 2. brightness; 3. plainness, obviousness வெளிப்படை; 4. a lucid interval before death; 5. serenity of mind, மன அமைவு; 6. mature knowledge, sagacity, penetration, நுண்ணறிவு; 7. (rhetoric) simplicity, perspicuity. தெளிவுகொடுக்க, to make clean; 2. to elucidate; 3. to allow a lucid interval before death; 4. to grow fat, to fatten. தெளிவாக்க, to clarify, to clear up, to explain. தெளிவிலேயிறக்க, to decant liquor by pouring the clear part of it into another vessel.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Clearing or flowing off from a sediment.

Miron Winslow


teḷivu,
n.தெளி1-.
1. Clarity, transparency, limpidness;
துலக்கம்.

2. Brightness, brilliance, as of a gem, pearl, etc. ;
பிரகாசம்.

3. Perspicuity, clearness, as a merit of poetic composition ;
பொருள் வெளிப்படப் புலப்படுதலாகிய செய்யுட்குணம் தெளிவெனப்படுவது பொருள் புலப்பாடே (தண்டி 16).

4. Plumpness, sleekness ;
உடற்செழிப்பு. Colloq.

5. Juice, essence ;
சாறு கரும்பின் றெளிவே (திருவாச.5, 55, ) .

6. Sweet toddy;
பதநீர்.

7. Water strained from rice after it is well cooked;
கசித்தெளிவு.

8. [T. telivi, K. tiḷivu.] Knowledge, wisdom;
ஞானம். வலிதாந் தனியன்

9. Conscious, waking state;
நனவு. (திவா.)

10. Clarity of mental vision;
மனத்தெளிவு. (திவா.)

11. Conclusion decison reached after full deliberation;
ஆராய்ந்துகொண்ட முடிபு. தெளிவிலதனைத் தொடங்கார் (குறள், 464).

12. Confidence;
நம்பிக்கை. தெளிவிலார் நட்பிற் பகை நன்று (நாலடி, 219).

13. Placidity, tranquillity, serentiy of mind;
மனவமைதி.

14. (Jaina.) Clear vision of truth;
நற்காட்சி. அறத்துளார்க்கெல்லா மினியராத லிது தெளிவே (சீவக. 2816).

15. Thought, meaning, intention;
உளக்குறிப்பு. (பிங்.)

16. Clearing, passing away, as of clouds, darkness, fear, sleep, etc;
நீக்கம். (W.)

17. Net profit, profit or gain after deducting expenses and waste;
செலவு போக வுள்ள இலாபம். (W.)

18. [M. teḷivu.] Evidence, proof;
ருசு. தக்க தெளிவில்லாததால் கேசு தள்ளுபடியாயிற்று. Nānj.

teḷivu
n. தெளி-.
One of pāṭaṟ payaṉ;
பாடற்பயன்வகை. (சிலப். 3, 16, உரை.)

DSAL


தெளிவு - ஒப்புமை - Similar