Tamil Dictionary 🔍

நலிவு

nalivu


துன்பம் ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு. வெ. 8, 34, கொளு). 1. Trouble, distress, affliction; கேடு. நோற்று நலிவிலா வுலகமெய்தல் (சீவக. 2727). 2. Ruin, destruction;

Tamil Lexicon


, ''v. noun.'' Suffering, destruction, &c., ''as the verb.''

Miron Winslow


nalivu,
n. நலி1-.
1. Trouble, distress, affliction;
துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு. வெ. 8, 34, கொளு).

2. Ruin, destruction;
கேடு. நோற்று நலிவிலா வுலகமெய்தல் (சீவக. 2727).

DSAL


நலிவு - ஒப்புமை - Similar