Tamil Dictionary 🔍

நெளிதல்

nelithal


உடல் வளைதல் ; வளைந்து நகர்தல் ; சுருளுதல் ; குழிதல் ; வருந்துதல் ; குலைதல் ; மிகுதியாதல் ; அதுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருளுதல். நெளிதிரைக் கடலுலகெலாம் (சீகாளத். பு. நக்கீ. 43). 2. To bend, roll in; குழிதல். நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் தட்டோர் (புறநா. 18). 3. To be hollow; உடல் வளைதல். சேட னெளிதரப்பெயர்வர் (கந்தபு. கயமுகனுற். 46). 4. To wriggle, writhe; வருந்துதல். பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் பாடுப (புறநா. 168). 5. To suffer; வளைந்து நகர்தல். 1. To crawl; குலைதல். அனைய படைநெளிய (கம்பரா. மூலபல. 159.) 6. To be put into confusion; to be routed; அதுங்குதல். 7. To be dented, bent out of shape, as vessels; மிகுதியாதல். அவனுக்குக் குழந்தைகள் நெளிந்து கொண்டிருக்கின்றன. Loc. 8. To swarm, abound, as children;

Tamil Lexicon


neḷi-,
4 v. intr.
1. To crawl;
வளைந்து நகர்தல்.

2. To bend, roll in;
சுருளுதல். நெளிதிரைக் கடலுலகெலாம் (சீகாளத். பு. நக்கீ. 43).

3. To be hollow;
குழிதல். நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் தட்டோர் (புறநா. 18).

4. To wriggle, writhe;
உடல் வளைதல். சேட னெளிதரப்பெயர்வர் (கந்தபு. கயமுகனுற். 46).

5. To suffer;
வருந்துதல். பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் பாடுப (புறநா. 168).

6. To be put into confusion; to be routed;
குலைதல். அனைய படைநெளிய (கம்பரா. மூலபல. 159.)

7. To be dented, bent out of shape, as vessels;
அதுங்குதல்.

8. To swarm, abound, as children;
மிகுதியாதல். அவனுக்குக் குழந்தைகள் நெளிந்து கொண்டிருக்கின்றன. Loc.

DSAL


நெளிதல் - ஒப்புமை - Similar