Tamil Dictionary 🔍

நெற்றி

netrri


கண்புருவங்களுக்கு மேலுள்ள பகுதி ; முன்படை ; முன்பகுதி ; உச்சி ; கட்டடத்தின் மேனிலை முகப்பு ; வானம் ; தண்டிகையின் தலைப்பு ; மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம் ; நடு ; முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி. நெற்றி அல்பமாய்ப் பலம் கனக்கப்பெறு மதிறே (ஈடு, 9, 1, 4). Effort; நடு. காலை நெற்றியிலகிலமுஞ்சுடு கனலிகுறைபட (தக்கயாகப். 334). Middle; புருவங்கட்கு மேல் உள்ள முகத்தின்பகுதி. கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை (திருவாச. 8, 8). 1. Forehead முன்பகுதி. நிடதத்தினெற்றி (கம்பரா. மருத்து. 17). 2. Front; உச்சி. கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன்றொடை (சீவக. 31). 3. Top, summit; ஆகாயம். நெறிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப்.. 524). 4. Sky; கட்டடத்தின் மேனிலைமுகப்பு. நிரைமணி மாட நெற்றிச் சாளரந்தோறும் (காம்பரா. மிதிலை. 14). 5. Front side of the storey of a building, facade; தண்டிகை முதலியவற்றின் தலைப்பு. (W.) 6. End or extremity of a board, timber, etc.; மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம். (W.) 7. The upper part of the trunk of a tree where it branches off; முன்படை. நெற்றியிலரக்கர் பதிசெல்ல (கம்பரா. ஒற்றுக்கேள்வி. 6). 8. Van of an army;

Tamil Lexicon


s. forehead, front, brow, நுதல்; 2. gable, வீட்டின் முகடு; 3. front of an army; rank or file of an army. நெற்றிக்கண்ணன், Siva. நெற்றிச்சுட்டி, a jewel worn by women on the forehead. நெற்றி முட்டு, a short, direct way, short-cut; 2. sudden meeting at a நே நே , s. love, நேசம், அன்பு.

J.P. Fabricius Dictionary


netti நெத்தி forehead, brow

David W. McAlpin


, [neṟṟi] ''s.'' Forehead, front, brow, நுதல்; ''vulgarly'', நெத்தி. 2. End or extremity of a board, a timber, &c., தண்டிகையின்தலைப்பு. 3. The upright, front, or prominent part of a building, a fort, &c.; a gable, வீட்டின்மு கடு, ''(c.)'' 4. Front of an army, முன்னணி. 5. Brow of a hill, மலையுச்சி. 6. Upper part of the stem of a tree, where it branches off, மரத்தினுளி. 7. Rank or file of an army, படைவகுப்பு.

Miron Winslow


neṟṟi,
n. [T. K. Tu. netti, M. neṟṟi.]
1. Forehead
புருவங்கட்கு மேல் உள்ள முகத்தின்பகுதி. கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை (திருவாச. 8, 8).

2. Front;
முன்பகுதி. நிடதத்தினெற்றி (கம்பரா. மருத்து. 17).

3. Top, summit;
உச்சி. கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன்றொடை (சீவக. 31).

4. Sky;
ஆகாயம். நெறிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப்.. 524).

5. Front side of the storey of a building, facade;
கட்டடத்தின் மேனிலைமுகப்பு. நிரைமணி மாட நெற்றிச் சாளரந்தோறும் (காம்பரா. மிதிலை. 14).

6. End or extremity of a board, timber, etc.;
தண்டிகை முதலியவற்றின் தலைப்பு. (W.)

7. The upper part of the trunk of a tree where it branches off;
மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம். (W.)

8. Van of an army;
முன்படை. நெற்றியிலரக்கர் பதிசெல்ல (கம்பரா. ஒற்றுக்கேள்வி. 6).

neṟṟi,
n. prob. நேர்த்தி.
Effort;
முயற்சி. நெற்றி அல்பமாய்ப் பலம் கனக்கப்பெறு மதிறே (ஈடு, 9, 1, 4).

neṟṟi,
n.
Middle;
நடு. காலை நெற்றியிலகிலமுஞ்சுடு கனலிகுறைபட (தக்கயாகப். 334).

DSAL


நெற்றி - ஒப்புமை - Similar