Tamil Dictionary 🔍

அவநெறி

avaneri


தீயவழி , பாவவழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79). Way of sin;

Tamil Lexicon


ava-neṟi
n. அவம்+.
Way of sin;
பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79).

DSAL


அவநெறி - ஒப்புமை - Similar