Tamil Dictionary 🔍

நீணெறி

neeneri


நீண்ட வழி ; இடைவிடா இன்பத்துக்குரிய நெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்டவழி (யாழ். அக.) 1. Long way; இடைவிடா இன்பத்திற்குறிய நெறி (W.) 2. The path of lasting happiness;

Tamil Lexicon


நீண்டவழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The way of lasting happi ness; [''ex'' நெறி.]

Miron Winslow


niṇeṟi
n. id. + நெறி
1. Long way;
நீண்டவழி (யாழ். அக.)

2. The path of lasting happiness;
இடைவிடா இன்பத்திற்குறிய நெறி (W.)

DSAL


நீணெறி - ஒப்புமை - Similar