நெறிமை
nerimai
விதி ; நன்னெறி ; வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்னெறி. 2. Rectitude, honesty; விதி. நிதியினை ... நெறிமையால் நினையவல்லார் (திவ். திருக்குறுந். 1). 1. Rule; வழக்கு. பொற்புடை நெறிமை (தொல். பொ. 35). 3. Usage, literary usage;
Tamil Lexicon
s. honesty, rectitude, நன் னெறி.
J.P. Fabricius Dictionary
நீதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [neṟimai] ''s.'' Rectitude, honesty, நன் னெறி. ''(R.)''
Miron Winslow
neṟimai,
n. id.
1. Rule;
விதி. நிதியினை ... நெறிமையால் நினையவல்லார் (திவ். திருக்குறுந். 1).
2. Rectitude, honesty;
நன்னெறி.
3. Usage, literary usage;
வழக்கு. பொற்புடை நெறிமை (தொல். பொ. 35).
DSAL