Tamil Dictionary 🔍

நெருங்குதல்

nerungkuthal


கிட்டுதல் ; ஒடுக்கமாதல் ; செறிதல் ; கிட்டின உறவாதல் ; நசுங்குதல் ; இடித்துக்கூறுதல் ; மும்முரமாதல் ; கோபித்தல் ; தொடர்தல் ; அவசரமாதல் ; மீதூர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். மகப்பழித்து நெருங்கலும் (தொல். பொ. 147). 3. To be angry with; சமீபமாதல். 1. To be near, approximate; செறிதல். நெருங்கு மடியார்களு நீயுநின்று (திருவாச. 21, 7). 2. To be close together; to crowd; கிட்டின உறவாதல். நெருங்கின சுற்றத்தான். 3. To be close, as relationship, connection; ஒடுக்கமாதல். 4. To be confined, narrow, as a road or doorway; நசுங்குதல். (W.) 5. To be pressed, compressed, squeezed; தொடர்தல். என்னிடம் நெருங்கி வருபவன். 6. To be frequent; மும்முரமாதல். (திவா.) 7. To be vehement; to prevail, as disease, famine, wild beasts, robbers; அவசரமாதல். காரியம் நெருங்குகிறது. 8. To be urgent; மீதூர்தல். (திவா.)-tr. 9. To increase; to grow excessive; to be overwhelming; கிட்டுதல். பொய்கைகளை நெருங்க (புறநா. 249, உரை) 1. To approach; to go near; இடித்துக்கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150). 2. To rebuke;

Tamil Lexicon


neruṅku-,
5 v. intr.
1. To be near, approximate;
சமீபமாதல்.

2. To be close together; to crowd;
செறிதல். நெருங்கு மடியார்களு நீயுநின்று (திருவாச. 21, 7).

3. To be close, as relationship, connection;
கிட்டின உறவாதல். நெருங்கின சுற்றத்தான்.

4. To be confined, narrow, as a road or doorway;
ஒடுக்கமாதல்.

5. To be pressed, compressed, squeezed;
நசுங்குதல். (W.)

6. To be frequent;
தொடர்தல். என்னிடம் நெருங்கி வருபவன்.

7. To be vehement; to prevail, as disease, famine, wild beasts, robbers;
மும்முரமாதல். (திவா.)

8. To be urgent;
அவசரமாதல். காரியம் நெருங்குகிறது.

9. To increase; to grow excessive; to be overwhelming;
மீதூர்தல். (திவா.)-tr.

1. To approach; to go near;
கிட்டுதல். பொய்கைகளை நெருங்க (புறநா. 249, உரை)

2. To rebuke;
இடித்துக்கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150).

3. To be angry with;
கோபித்தல். மகப்பழித்து நெருங்கலும் (தொல். பொ. 147).

DSAL


நெருங்குதல் - ஒப்புமை - Similar