நெருங்கல்
nerungkal
கண்டிப்புச்சொல் ; செறிவு ; நெருங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டிப்புச்சொல். (W.) 2. Reprimand; செறிவு. (திவா.) 1. Throng, press;
Tamil Lexicon
s. a reprimand, threat, உறு திச் சொல்; 2. a killing, கொல்லல்; 3. a throng, a press, செறிவு.
J.P. Fabricius Dictionary
, [nerungkl] ''s.'' A reprimand, threat, உ றுதிச்சொல். 2. A killing, கொல்லல். 3. [''ex'' நெருங்கு.] A throng, a press, செறிவு. (சது.)
Miron Winslow
neruṅkal,
n. நெருங்கு -.
1. Throng, press;
செறிவு. (திவா.)
2. Reprimand;
கண்டிப்புச்சொல். (W.)
DSAL