நெரிதல்
nerithal
நொறுங்குதல் ; நிலைகெடுதல் ; நெருங்குதல் ; வளைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். புருவம் நெரிந்தேற (திவ். பெரியாழ். 3, 6, 2). 4. To arch, curve, bend; நெருங்குதல். நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14, 13) 3. To be crowded together; நிலைகெடுதல். (சூடா.) 2. To be routed; நொறுங்குதல். தலைபத்து நெரியக் காலாற்றொட்டானை (தேவா. 17, 7). 1. To be crushed, broken, smashed; to crack;
Tamil Lexicon
neri-,
4 v. intr. [M. neriyuka.]
1. To be crushed, broken, smashed; to crack;
நொறுங்குதல். தலைபத்து நெரியக் காலாற்றொட்டானை (தேவா. 17, 7).
2. To be routed;
நிலைகெடுதல். (சூடா.)
3. To be crowded together;
நெருங்குதல். நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14, 13)
4. To arch, curve, bend;
வளைதல். புருவம் நெரிந்தேற (திவ். பெரியாழ். 3, 6, 2).
DSAL