Tamil Dictionary 🔍

நெருடுதல்

neruduthal


நிமிண்டுதல் ; நிமிண்டி இழைபொருத்துதல் ; திரித்தல் ; தடவல் ; வஞ்சித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடவுதல். (W.) 4. To fell with the hand; வஞ்சித்தல். (J.) 5. To deceive, cheat; நிமிண்டுதல். ஒருகை யாலோரு முலைமுக நெருடா (திவ், பெருமாள். 7, 7). 1. To roll in the hand; to rub gently with the fingers; நிமிண்டி யிழைபொருத்துதல். இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ (தமிழ்நா. 19). 2. To roll two broken ends of yarn between the fingers and join them; திரித்தல். அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி (திருப்பு. 265). 3. To twist;

Tamil Lexicon


நெருடல்.

Na Kadirvelu Pillai Dictionary


neruṭu-,
5 v. tr.
1. To roll in the hand; to rub gently with the fingers;
நிமிண்டுதல். ஒருகை யாலோரு முலைமுக நெருடா (திவ், பெருமாள். 7, 7).

2. To roll two broken ends of yarn between the fingers and join them;
நிமிண்டி யிழைபொருத்துதல். இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ (தமிழ்நா. 19).

3. To twist;
திரித்தல். அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி (திருப்பு. 265).

4. To fell with the hand;
தடவுதல். (W.)

5. To deceive, cheat;
வஞ்சித்தல். (J.)

DSAL


நெருடுதல் - ஒப்புமை - Similar