Tamil Dictionary 🔍

நுதி

nuthi


நுனி ; அறிவுக்கூர்மை ; தலை ; முன்பு ; வாக்கியமுறைப்படி செய்த சந்திர கணனத்தில் ஏற்படும் வாக்கியப் பிழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பு. நூற்றைவரோடு நடந்தாணுதி (சீவக. 1933, உரை) In front of, before; வாக்கிய முறைப்படி செய்த சந்திரகணனத்தில் ஏற்படும் வாக்கியப்பிழை. (w.) --adv. 4. (Astron.) The error over and above the longitude arrived at after 12 cycles of pacāṅka-vākkiyam for 248 days in the vākya mode of calculation; தலை. நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் னோற்றங்காண் (கலித். 101). 3. Head; அறிவுக்கூர்மை. நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110). 2. Acumen, sharpness of intellect; நுனி. நுதிமுக மழுங்க ... பாபுநின்களிறு (புறநா. 31). 1. Tip, point, end;

Tamil Lexicon


s. tip, point, நுனி; 2. (astron.) octennial variation of the longitude of the moon as given for 248 days, whih happens after the rotation of twelve cycles of the period, called Panchanka Vakiam. நுதிவிழுதல், a correction sometimes required in the use of பஞ்சாங்க வாக்கியம்.

J.P. Fabricius Dictionary


முளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nuti] ''s.'' Tip, point, top, end, sharp point, முனை. (சது.) 2. ''[in astrom.]'' Octennial varia tion of the longitude of the moon as given for 248 days, which happens after the rotation of twelve cycles of the period, called ''Panchanka Vakiam.''

Miron Winslow


nuti,
cf. நுனி. n.
1. Tip, point, end;
நுனி. நுதிமுக மழுங்க ... பாபுநின்களிறு (புறநா. 31).

2. Acumen, sharpness of intellect;
அறிவுக்கூர்மை. நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110).

3. Head;
தலை. நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் னோற்றங்காண் (கலித். 101).

4. (Astron.) The error over and above the longitude arrived at after 12 cycles of panjcāṅka-vākkiyam for 248 days in the vākya mode of calculation;
வாக்கிய முறைப்படி செய்த சந்திரகணனத்தில் ஏற்படும் வாக்கியப்பிழை. (w.) --adv.

In front of, before;
முன்பு. நூற்றைவரோடு நடந்தாணுதி (சீவக. 1933, உரை)

DSAL


நுதி - ஒப்புமை - Similar