Tamil Dictionary 🔍

நீதி

neethi


நியாயம் ; முறைமை ; மெய் ; உலகத்தோடு பொருந்துகை ; அறநூல் ; இயல்பு ; ஒழுக்கநெறி ; நடத்துவது ; வழிவகை ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடத்துவது. (சி. போ. பா. பக். 20, சுவாமிநா.) 8. That which guides; உபாயம். உலகமெல்லா மாண்டிட விளைக்கு நீதி (சீவக. 755) 9. Means, contrivance; ஒழுக்கநெறி. நீதியா லவர்கடம்மைப் பணிந்து (பெரியபு. தடுத்தாட். 197) 3. Right conduct, morality; நியாயம் நீதியாவன யாவையு நினைக்கிலேன் (திருவாச. 26,2) 1. Equity, justice; முறைமை. கட்டமை நீதிதன்மேற் காப்பமைந்து (சீவக. 1145) 2. Discipline; தருமசாஸ்திரம். உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி (திவ். இயற். 2,48) 7. Law; இயல்பு. ஊர்தியிற் சேறலு நீதி யாகும் (நம்பியகப். 83) 6. Nature; உலகத்தோடு பொருந்துகை. (குறள், 97, உரை) 5. Conformity with the ways of the world; மெய். (பிங்) 4. Truth; பார்வதி. (கூர்மபு. திருக். 21.) 10. Pārvati;

Tamil Lexicon


s. justice, நியாயம்; 2. ethics, morals, right conduct, சன்மார்க்கம்; 3. law, பிரமாணம்; 4. (chr. us.) righteousness, தர்மம். நீதிக்கேடு, injustice. நீதிகேட்க, --விசாரிக்க, to hear or try cases for judgment. நீதிசாஸ்திரம், a law-book, the law, jurisprudence. நீதிஸ்தலம், a court of justice. நீதிநியாயமாய், according to justice and reason. நீதிநெறி, rules of morality, morality. நீதிபரன், the righteous God. நீதிமான், (chr. us.) a righteous man. நீதிமான், (நீதிமான்கள்) ஆக்க, to justify one (several) நீதியதிபதி, -யதிபன், -க்காரன், a judge. நீதியர், the just. நீதிவழு, -த்தப்பு, injustice, deviation from right. நீதிவிளங்க, to be justified, to appear just; 2. same as நீதிகேட்க.

J.P. Fabricius Dictionary


niiti நீதி justice

David W. McAlpin


, [nīti] ''s.'' Equity, righteousness, justness, justice, நியாயம். 2. Reasonableness, pro priety, தகுதி. 3. Law, பிரமாணம். 4. Right conduct, morality, நன்னெறி. 5. Establish ed custom, முறைமை. 6. Truth, உண்மை. W. p. 484. NEETI. ''(c.)''--For the com pounds compare with நியாயம்.

Miron Winslow


niti
n. niti.
1. Equity, justice;
நியாயம் நீதியாவன யாவையு நினைக்கிலேன் (திருவாச. 26,2)

2. Discipline;
முறைமை. கட்டமை நீதிதன்மேற் காப்பமைந்து (சீவக. 1145)

3. Right conduct, morality;
ஒழுக்கநெறி. நீதியா லவர்கடம்மைப் பணிந்து (பெரியபு. தடுத்தாட். 197)

4. Truth;
மெய். (பிங்)

5. Conformity with the ways of the world;
உலகத்தோடு பொருந்துகை. (குறள், 97, உரை)

6. Nature;
இயல்பு. ஊர்தியிற் சேறலு நீதி யாகும் (நம்பியகப். 83)

7. Law;
தருமசாஸ்திரம். உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி (திவ். இயற். 2,48)

8. That which guides;
நடத்துவது. (சி. போ. பா. பக். 20, சுவாமிநா.)

9. Means, contrivance;
உபாயம். உலகமெல்லா மாண்டிட விளைக்கு நீதி (சீவக. 755)

10. Pārvati;
பார்வதி. (கூர்மபு. திருக். 21.)

DSAL


நீதி - ஒப்புமை - Similar