Tamil Dictionary 🔍

நதி

nathi


கிழக்கேயோடும் ஆறு ; ஆறு ; வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணக்கம் நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா அதிகாய. 7). Bowing, salutation; ஆறு. (திவா.) River;

Tamil Lexicon


s. a river, ஆறு; 2. a river flowing eastward. சப்தநதி, the seven sacred rivers; the Ganges, the Jumna, the Saraswati, the Nerbudda, the Cauveri, the Comorin and the Godaveri. நதிக்கரை, -தீரம், the bank of a river. நதிபதி, the sea or ocean. நதியாட, to bathe in a river.

J.P. Fabricius Dictionary


, [nati] ''s.'' Rivers flowing eastward, con sidered feminine, கிழக்கோடுமாறு, பெண்ணாறு. 2. River in general, ஆற்றின்பொது. ''(Sa. Nadi.)'' 3. Seven special rivers regarded as sacred or as goddesses. 1. கங்கை, Ganges. 2. யமுனை, Jumna. 3. சரச்சுவதி, Sarasvati. 4. நரு மதை, Nerbudda. 5. காவேரி, Cavari. 6. குமரி, Comorin. 7. கோதாவரி, Godavari. Another classification makes eleven add ing to the above. 8. சிந்து, Indus. 9. தாமிர வருணி. 1. துங்கபத்திரி. 11. கிருட்டிணை, Krishna.

Miron Winslow


nati,
n. nadī.
River;
ஆறு. (திவா.)

nati,
n. nati.
Bowing, salutation;
வணக்கம் நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா அதிகாய. 7).

DSAL


நதி - ஒப்புமை - Similar