Tamil Dictionary 🔍

நோண்டுதல்

nonduthal


கிளறுதல் ; முகத்தல் ; குடைந்தெடுத்தல் ; துருவி விசாரித்தல் ; சிறுகத் திருடுதல் ; பயிரைக் கிள்ளுதல் ; ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளறுதல். (பிங்.) 1.To stir, dig up, grub up, root out; பயிரைக் கிள்ளுதல் 6. To pluck, as ears of grain; ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறாய்? (W.) 7. To do a thing little by little; துருவி விசாரித்தல் நோண்டிநோண்டிக் கேட்றான் 4. To enquire minutely, endeavour to draw out by repeated questions, pump one; குடைந்தெடுத்தல் 3.To pick off,as a scab of an ulcer. to pick out, as wax from the ear; நொள். முகத்தல் (திவா.) 2.cf. To bale out, scoop out; . 5. To pilfer; சிறுகத்திருடுதல்

Tamil Lexicon


nōṇṭu
5 v.tr. cf. நோண்டு [M. nōṇṭuka.]
1.To stir, dig up, grub up, root out;
கிளறுதல். (பிங்.)

2.cf. To bale out, scoop out;
நொள். முகத்தல் (திவா.)

3.To pick off,as a scab of an ulcer. to pick out, as wax from the ear;
குடைந்தெடுத்தல்

4. To enquire minutely, endeavour to draw out by repeated questions, pump one;
துருவி விசாரித்தல் நோண்டிநோண்டிக் கேட்றான்

5. To pilfer; சிறுகத்திருடுதல்
.

6. To pluck, as ears of grain;
பயிரைக் கிள்ளுதல்

7. To do a thing little by little;
ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறாய்? (W.)

DSAL


நோண்டுதல் - ஒப்புமை - Similar