Tamil Dictionary 🔍

கெண்டுதல்

kenduthal


தோண்டுதல் ; அறுத்துத் தின்னுதல் ; கிண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். கெண்டிக் கெழுதகைமையில்லேன் கிடந்தூட (யாப். வி. பக். 351). To be distressed; தோண்டுதல். கவலை கெண்டிய கல்வாய் (குறுந். 233). 1. To dig; அறுத்துத் தின்னுதல். மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண். 143). 2. To cut and eat; கிண்டுதல். வண்டு கெண்டிமருவும் பொழில் (தேவா. 626, 10). 3. To work in, as a bee gathering honey in flowers;

Tamil Lexicon


keṇṭu-,
5. v. tr. cf. கிண்டு-. [T. ceṇdu.]
1. To dig;
தோண்டுதல். கவலை கெண்டிய கல்வாய் (குறுந். 233).

2. To cut and eat;
அறுத்துத் தின்னுதல். மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண். 143).

3. To work in, as a bee gathering honey in flowers;
கிண்டுதல். வண்டு கெண்டிமருவும் பொழில் (தேவா. 626, 10).

keṇṭu-
5 v. intr.
To be distressed;
வருந்துதல். கெண்டிக் கெழுதகைமையில்லேன் கிடந்தூட (யாப். வி. பக். 351).

DSAL


கெண்டுதல் - ஒப்புமை - Similar