நெடுங்கப்பற்றுதல்
nedungkappatrruthal
இறுகப் பிடித்தல். கண்ட இரை நெடுங்கப் பற்றி வழுங்கிய பாம்புபோல் (நீலகேசி, 308, உரை). To grasp firmly;
Tamil Lexicon
neṭuṅka-p-paṟṟu-,
v. tr. prob. நெருங்கு-+.
To grasp firmly;
இறுகப் பிடித்தல். கண்ட இரை நெடுங்கப் பற்றி வழுங்கிய பாம்புபோல் (நீலகேசி, 308, உரை).
DSAL