Tamil Dictionary 🔍

கைப்பற்றுதல்

kaippatrruthal


கையிற் கொள்ளுதல் ; கவர்தல் ; மணம்புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணம்புரிதல். (பிங்.) 3. To marry; கையிற்கொள்ளுதல். கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம. 35). 1. To hold, grasp; அபகரித்தல். 2 To embezzle or misappropriate;

Tamil Lexicon


kai-p-paṟṟu-,
v. tr. id. + [Tu. kaipattu.]
1. To hold, grasp;
கையிற்கொள்ளுதல். கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம. 35).

2 To embezzle or misappropriate;
அபகரித்தல்.

3. To marry;
மணம்புரிதல். (பிங்.)

DSAL


கைப்பற்றுதல் - ஒப்புமை - Similar