கப்பலேற்றுதல்
kappalaetrruthal
தண்டனையாகத் தொலைவிலுள்ள நாட்டிற்கு அனுப்புதல் , நாட்டைவிட்டு வெளியேறுதல் ; அம்பலப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டனையாகத் தூரதேசத்துக்கு அனுப்புதல். Loc. To transport; to punish with transportation, as to the Andamans;
Tamil Lexicon
kappal-ēṟṟu-
v. tr. id. +.
To transport; to punish with transportation, as to the Andamans;
தண்டனையாகத் தூரதேசத்துக்கு அனுப்புதல். Loc.
DSAL