Tamil Dictionary 🔍

நடி

nati


நாட்டியப்பெண் ; ஆட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டம். நடிகொ ணன்மயில்சேர் திருநாரையூர் (தேவா. 216, 5). Dancing; நாட்டியப்பெண். (திவா.) Dancing-girl ;

Tamil Lexicon


VI. v. i. dance, act on the stage, கூத்தாடு; 2. affect importance, நாகரீ கம் பண்ணு; v. t. cause changes as the deity; operate as the deity in creating. நடிப்பு, v. n. dancing, affecting importance.

J.P. Fabricius Dictionary


6. naTi- நடி dance, act

David W. McAlpin


, ''s.'' A dancing woman, நாடகக்க ணிகை.

Miron Winslow


naṭi,
n.நடி-.
Dancing;
ஆட்டம். நடிகொ ணன்மயில்சேர் திருநாரையூர் (தேவா. 216, 5).

naṭ,
n. naṭī
Dancing-girl ;
நாட்டியப்பெண். (திவா.)

DSAL


நடி - ஒப்புமை - Similar