Tamil Dictionary 🔍

நெடில்

netil


நீளம் ; நெட்டெழுத்து ; மூங்கில் ; மிக்கது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீளம். (திவா.) 1. Length; See நெட்டெழுத்து. குறிலே நெடிலே குறிலிணை (தொல். பொ. 315). 2. Long vowel, opp. to kuṟil. முங்கில். (பிங்.) நெடில் படுத்த வெங்கானம் (பாரத. வேத். 10). 3. Bamboo; மிக்கது. நெடிற் கொடுங்கொலை (இரகு. தேனு. 104). 4. That which is great or excessive;

Tamil Lexicon


s. length, நீளம்; 2. a long vowel, நெட்டெழுத்து, (opp. to குறில்); 3. bambu, மூங்கில்.

J.P. Fabricius Dictionary


, [neṭil] ''s.'' Length, நீளம். 2. A long vowel--oppos, to குறில், நெட்டெழுத்து. 3. Bambu, மூங்கில்; [''ex'' நெடு.] ''(p.)''

Miron Winslow


neṭil,
n. நெடு-மை.
1. Length;
நீளம். (திவா.)

2. Long vowel, opp. to kuṟil.
See நெட்டெழுத்து. குறிலே நெடிலே குறிலிணை (தொல். பொ. 315).

3. Bamboo;
முங்கில். (பிங்.) நெடில் படுத்த வெங்கானம் (பாரத. வேத். 10).

4. That which is great or excessive;
மிக்கது. நெடிற் கொடுங்கொலை (இரகு. தேனு. 104).

DSAL


நெடில் - ஒப்புமை - Similar