Tamil Dictionary 🔍

நெடுமி

nedumi


நெடியவள் ; நீண்ட மரம் ; மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடியவள். (J). 1.Tall woman ஒங்கிவளர்ந்த மரம். (J). Tall tree, as palmtree; மழை. (யாழ். அக.) Rain

Tamil Lexicon


, ''s. [prov.]'' A tall female, நெ டியவள். 2. A tall palm tree, பனை.

Miron Winslow


neṭumi,
n. நெடு-மை.
1.Tall woman
நெடியவள். (J).

Tall tree, as palmtree;
ஒங்கிவளர்ந்த மரம். (J).

Rain
மழை. (யாழ். அக.)

DSAL


நெடுமி - ஒப்புமை - Similar