Tamil Dictionary 🔍

நெடிலி

netili


ஒரு கடற்பறவைவகை ; புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்பருந்துவகை. (W.) 1. A large seaheron; புல்வகை. (சங். அக.) 2. A kind of grass;

Tamil Lexicon


s. a large kind of sea-bird.

J.P. Fabricius Dictionary


, [neṭili] ''s.'' A large kind of sea-bird, or heron, கடற்பறவையிலொன்று.

Miron Winslow


neṭili,
n. Perh. id.
1. A large seaheron;
கடற்பருந்துவகை. (W.)

2. A kind of grass;
புல்வகை. (சங். அக.)

DSAL


நெடிலி - ஒப்புமை - Similar