Tamil Dictionary 🔍

நெகிடி

nekiti


நெருப்புக்குவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்புக்குவை மதயானை..நெகிடிக்கெனப் பெரிய கட்டை மிகவேந்தி (தாயு. மௌன குரு. 7). Fire lighted to give warmth or keep off wild beasts;

Tamil Lexicon


s. fire lighted to warm one or to drive off wild beasts, தீ. நெகிடிபோட, to make a fire to scare off wild beasts.

J.P. Fabricius Dictionary


, [nekiṭi] ''s. (Tel.)'' Fire lighted to warm one, or keep off wild beasts, தீக்குவை. ''(c.)''

Miron Winslow


nekiṭi,
n. நெகிழி. [T. negadi.]
Fire lighted to give warmth or keep off wild beasts;
நெருப்புக்குவை மதயானை..நெகிடிக்கெனப் பெரிய கட்டை மிகவேந்தி (தாயு. மௌன குரு. 7).

DSAL


நெகிடி - ஒப்புமை - Similar