நூலிழைத்தல்
noolilaithal
கதிரிலுள்ள நூலை எடுத்துச் சுற்றுதல் ; நூல்நூற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் நூற்றல். (யாழ். அக.) 2. To spin thread; கதிரிலுள்ள நூலையெடுத்துச் சுற்றுதல். (W.) 1. To reel yarn; to disentangle yarn from the skein and wind it on the reel; to unwind yarn;
Tamil Lexicon
நூனூற்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
nūl-iḻai-,
n. intr. id.+.
1. To reel yarn; to disentangle yarn from the skein and wind it on the reel; to unwind yarn;
கதிரிலுள்ள நூலையெடுத்துச் சுற்றுதல். (W.)
2. To spin thread;
நூல் நூற்றல். (யாழ். அக.)
DSAL