கூடலிழைத்தல்
koodalilaithal
தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தம் அறியத் தரையில் சுழி வரைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடற்சுழிவைரதல். நீடலந் துறையிற் கூட விழைத்தது (திருக்கோ. 186). To draw kūṭal on sand;
Tamil Lexicon
kūṭal-iḻai-,
v. intr. கூடல்+.
To draw kūṭal on sand;
கூடற்சுழிவைரதல். நீடலந் துறையிற் கூட விழைத்தது (திருக்கோ. 186).
DSAL