நூலிழத்தல்
noolilathal
கைம்மையடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதவையாதல். நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப (திவ்.பெரியதிரு.2, 3, 6). To become a widow, as losing the wedding string;
Tamil Lexicon
nūl-iḻa-,
v. intr. id. +.
To become a widow, as losing the wedding string;
விதவையாதல். நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப (திவ்.பெரியதிரு.2, 3, 6).
DSAL