நீக்கம்
neekkam
நீங்குகை ; பிளப்பு ; நீளம் ; முடிவு ; தறுவாய் ; இடைப்பட்ட இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு. இயற்கைப்புணர்ச்சியது நீக்கத்துக்கண் (திருக்கோ.110, உரை). 4. End, close; நீங்குகை. நீக்கப்பொருண்மை தீர்தல் பற்றுவிடுதலென்பனவற்றாற் பெறப்படும் (தொல்.சொல்.77, சேனா). 1. Separation, removal, disengagement, liberation; பிளப்பு. (W.) 2. Interstice, gap, chink, crack; நீளம். (திவா) 3. Length, elongation, extension; இடைப்பட்ட இடம். எள்ளிருக்க நீக்கமின்றி (கதிரை மலைப்பேரின்பக்காதல், பக். 12). Interspace; தறுவாய். நீக்கங்கிடைத்தால் விடமாட்டான் 5. Occasion, opportunity;
Tamil Lexicon
s. (நீங்கு) separation, liberation, நீங்குகை; 2. opening, gap, பிளப்பு; 3. length, extension, நீளம். நீக்கமாயிருக்க, to be full of clefts or chinks. நீக்கங்கிடைத்தால் விடான், if he get room, he will take advantage of it.
J.P. Fabricius Dictionary
, [nīkkm] ''s.'' Separation, removal, disen gagement, liberation, நீங்குகை. 2. An open ing, interstice, gap, chink, cleft, fissure, crack, பிளப்பு. ''(c.)'' 3. Length, elongation, extension, நீளம். நீக்கங்கிடைத்தால்விடான். If he get room he will not let it slip; ''i. e.'' will take advantage of it.
Miron Winslow
nīkkam,
n. நீங்கு-.
1. Separation, removal, disengagement, liberation;
நீங்குகை. நீக்கப்பொருண்மை தீர்தல் பற்றுவிடுதலென்பனவற்றாற் பெறப்படும் (தொல்.சொல்.77, சேனா).
2. Interstice, gap, chink, crack;
பிளப்பு. (W.)
3. Length, elongation, extension;
நீளம். (திவா)
4. End, close;
முடிவு. இயற்கைப்புணர்ச்சியது நீக்கத்துக்கண் (திருக்கோ.110, உரை).
5. Occasion, opportunity;
தறுவாய். நீக்கங்கிடைத்தால் விடமாட்டான்
nīkkam,
n. நீங்கு-.
Interspace;
இடைப்பட்ட இடம். எள்ளிருக்க நீக்கமின்றி (கதிரை மலைப்பேரின்பக்காதல், பக். 12).
DSAL