நோக்கம்
nokkam
கண் ; பார்வை ; கிரகநோக்கு ; தோற்றம் ; உயர்ச்சி ; அழகு ; காவல் ; கருத்து ; அறிவு ; கவனம் ; விருப்பம் ; குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவல். (யாழ். அக.) 7. Watch; அழகு. மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பாள் மன்னோ (கலித். 10). 6. Beauty, attractiveness; உயர்ச்சி. (W.) 5. of. ஓக்கம். Height, elevation; தோற்றம். 4. Appearance, expression, cast of countenance; கண். (திவா.) 1. Eye; பார்வை. கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம் (குறள், 1092). 2. Eyesight, look, gaze, glance, view; கருத்து. நீ அப்படிச் செய்வதற்கு நோக்கம் என்ன? 8. Design, object, intention, aim, motive; அறிவு. மருளிகொண் மட நோக்கம் (கலித். 14). 9. Sense, intelligence; கவனம். படிப்பில் நோக்கமாயிரு. 10. Attention, observation; விருப்பம். (யாழ். அக.) 11. Desire; . 3. Aspects of a planet. See கிரகநோக்கு. குறிப்பு. வானம் மழை நோக்கமாயிருக்கிறது. 12. Indication, sign;
Tamil Lexicon
s. looking on, glance, view, பார்வை; 2. sight, appearance, தோற் றம்; 3. aim, intention, inclination of mind, எண்ணம்; 4. eye, eye-sight, கண்; 5. beauty, அழகு; 6. height, elevation, உயர்ச்சி. எந்த நோக்கமாய் அதைச் சொல்லு கிறாய், what is your intention by saying this? நோக்கமாயிருக்க, to intend, to have in view.
J.P. Fabricius Dictionary
, [nōkkm] ''s.'' [''high dialect,'' நோக்கு.] A look, gaze, glance, view, பார்வை. 2. Design, object, purpose, intention, aim, motive, எண்ணம். 3. The eye, eye-sight, கண். 4. Appearance, aspect, expression or cast of countenance; mien, தோற்றம். 5. Aspect, position, tendency of affairs, தன் மை. 6. Tendency, course, direction, in dication, போக்கு. 7. Attractiveness, கணி சம். 8. Desire, aspiration, விருப்பம். 9.
Miron Winslow
nōkkam,
n. id [M. nōk-kam.]
1. Eye;
கண். (திவா.)
2. Eyesight, look, gaze, glance, view;
பார்வை. கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம் (குறள், 1092).
3. Aspects of a planet. See கிரகநோக்கு.
.
4. Appearance, expression, cast of countenance;
தோற்றம்.
5. of. ஓக்கம். Height, elevation;
உயர்ச்சி. (W.)
6. Beauty, attractiveness;
அழகு. மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பாள் மன்னோ (கலித். 10).
7. Watch;
காவல். (யாழ். அக.)
8. Design, object, intention, aim, motive;
கருத்து. நீ அப்படிச் செய்வதற்கு நோக்கம் என்ன?
9. Sense, intelligence;
அறிவு. மருளிகொண் மட நோக்கம் (கலித். 14).
10. Attention, observation;
கவனம். படிப்பில் நோக்கமாயிரு.
11. Desire;
விருப்பம். (யாழ். அக.)
12. Indication, sign;
குறிப்பு. வானம் மழை நோக்கமாயிருக்கிறது.
DSAL