Tamil Dictionary 🔍

நக்கனம்

nakkanam


அம்மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்மணம், நக்கனத்தோடு நடஞ்செய்வான் (உபதேசகா. சிவத்துரோ.420) Nakedness, nudity;

Tamil Lexicon


நக்கனத்துவம், நக்கினம், s. nakedness, நிருவாணம். நக்கினிகரணம், stripping naked, making naked, நிருவாணமாக்குதல். நக்கினிகை. a girl of 1 years of age; 2. a naked woman.

J.P. Fabricius Dictionary


nakkaṉam,
n. nagna.
Nakedness, nudity;
அம்மணம், நக்கனத்தோடு நடஞ்செய்வான் (உபதேசகா. சிவத்துரோ.420)

DSAL


நக்கனம் - ஒப்புமை - Similar