சூக்கம்
sookkam
நுண்மை ; தூலப்பொருளிள் நுண்ணிய உருவம் ; நுண்ணிய பொருள் ; கூர்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மை . 4. Skill,ingenuity; acuteness, as of intellect ; . 3. See சூட்சுமம். 2. சூக்கமொடு தூலத்து (திருவாச.3. 10). நுண்மை . (W.) 1.Minuteness, subtleness ; நுண்ணிய பொருள். 2. Minute object ;
Tamil Lexicon
s. minuteness, நுண்மை; 2. skill, ingenuity, acuteness, as of intellect, கூர்மை; 3. see சூக்குமம்.
J.P. Fabricius Dictionary
சூட்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cūkkam] ''s.'' Skill, address, ingenuity, expedient, minuteness, சூட்சம். ''(p.)''
Miron Winslow
cūkkam,
n. sūkṣma.
1.Minuteness, subtleness ;
நுண்மை . (W.)
2. Minute object ;
நுண்ணிய பொருள்.
3. See சூட்சுமம். 2. சூக்கமொடு தூலத்து (திருவாச.3. 10).
.
4. Skill,ingenuity; acuteness, as of intellect ;
கூர்மை .
DSAL