நுதுத்தல்
nuthuthal
அவித்தல் ; அழித்தல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவித்தல். நெய்யா லெரி நுதுப்பே மென்றற்றால் (குறள், 1148). 1. To put out, quench, extinguish; அழித்தல். வரதன் நம்படையை நுதுக்கும் (தணிகைப்பு. சீபரி.162). 2. To destroy; நீக்குதல். இன்ன னுதுக்குந் தண்கவிகை வள்ளல் (விநாயகபு.46,4). 3. To remove;
Tamil Lexicon
nutu-,
11 v. tr. [K. nondu]
1. To put out, quench, extinguish;
அவித்தல். நெய்யா லெரி நுதுப்பே மென்றற்றால் (குறள், 1148).
2. To destroy;
அழித்தல். வரதன் நம்படையை நுதுக்கும் (தணிகைப்பு. சீபரி.162).
3. To remove;
நீக்குதல். இன்ன னுதுக்குந் தண்கவிகை வள்ளல் (விநாயகபு.46,4).
DSAL